Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
Report an Issue

PUBLIC ISSUES · STATEMENTS · AWARENESS · ADVOCACY

TNSPI VOICE

Public issues, statements, awareness, campaigns and updates from Samuga Pothunala Iyakkam.

தமிழ்நாட்டில் சிறைச்சாவுகளை தடுக்க சீர்திருத்த சட்டம் தேவை – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.
Blog

தமிழ்நாட்டில் சிறைச்சாவுகளை தடுக்க சீர்திருத்த சட்டம் தேவை – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் சிறைச்சாலைகளின் பாதுகாப்பு, மனித உரிமை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்து சமூக பொதுநல இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. சிறைச்சாவுகளை தடுக்க புதிய…

READ ARTICLE →
நாகர்கோவிலில் சிதிலமடைந்த நிலையில் உள்ள கலைவாணர் வீடு நினைவு இல்லம் ஆக்கப்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

நாகர்கோவிலில் சிதிலமடைந்த நிலையில் உள்ள கலைவாணர் வீடு நினைவு இல்லம் ஆக்கப்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தமிழ் திரைப்பட உலகின் நகைச்சுவை மன்னன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லம் தற்போது சிதிலமடைந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது. தமிழக அரசு இந்த இல்லத்தை பாதுகாத்து நினைவு இல்லமாக…

READ ARTICLE →
கொளத்தூரில் தண்ணீரின்றி தத்தளிக்கும் வண்ண மீன் வர்த்தக மையம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
Blog

கொளத்தூரில் தண்ணீரின்றி தத்தளிக்கும் வண்ண மீன் வர்த்தக மையம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

சென்னை கொளத்தூரில் ரூ.53 கோடி செலவில் அமைக்கப்பட்ட வண்ண மீன் வர்த்தக மையத்தில் சுத்தமான நீர், சரியான PH வசதி, லிஃப்ட், சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்புகள் இல்லாததால் வியாபாரிகள் பழைய…

READ ARTICLE →
ஒடுக்கப்பட்ட பாரம்பரிய பறைக் கலை உயிர்பெறுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

ஒடுக்கப்பட்ட பாரம்பரிய பறைக் கலை உயிர்பெறுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தமிழர்களின் தொன்மையான பாரம்பரிய நாட்டுப்புறக் கலையான பறையாட்டம், சமூக புறக்கணிப்பு மற்றும் நவீன கலாச்சார மாற்றங்களால் அழியும் நிலையில் உள்ளது. பறையாட்டத்தை பாடத்திட்டத்தில் இணைத்தல், கலைஞர்களுக்கு அரசு ஊக்கத்தொகை, வேலைவாய்ப்பு, விருதுகள் மற்றும்…

READ ARTICLE →
கரிவலம்வந்தநல்லூர் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

கரிவலம்வந்தநல்லூர் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் கண்டறியப்பட்ட சங்ககால செங்கல் படிக்கிணறு, பெருங்கற்கால ஈமத்தாழிகள், ரோமானிய நாணயங்கள் உள்ளிட்ட தொல்லியல் சான்றுகள் தமிழகத்தின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்துகின்றன. இந்த அரிய பாரம்பரிய தளத்தை பாதுகாக்கப்பட்ட தொல்லியல்…

READ ARTICLE →
கரிவலம்வந்தநல்லூர் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?
Blog

கரிவலம்வந்தநல்லூர் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககால செங்கல் படிக்கிணறு, பெருங்கற்கால ஈமத்தாழிகள், ரோமானிய நாணயங்கள் உள்ளிட்ட தொல்லியல் சான்றுகள் தமிழகத்தின் தொன்மையான வரலாற்றை வெளிப்படுத்துகின்றன. இத்தளத்தை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் மண்டலமாக அறிவித்து, நவீன…

READ ARTICLE →
கர்நாடக கழிவு கலப்பால் கெலவரப்பள்ளி அணையில் நீர் இருந்தும் தவிக்கும் விவசாயிகள் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
Blog

கர்நாடக கழிவு கலப்பால் கெலவரப்பள்ளி அணையில் நீர் இருந்தும் தவிக்கும் விவசாயிகள் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் தொழிற்சாலை மற்றும் நகர கழிவுநீர் காரணமாக தென்பெண்ணை ஆறு மற்றும் கெலவரப்பள்ளி அணை கடுமையாக மாசுபட்டு வருகிறது. அணையில் போதுமான நீர் இருந்தாலும், ரசாயன மாசுபாடு காரணமாக விவசாயம்,…

READ ARTICLE →
மேற்குத்தொடர்ச்சி மலை தொடர்பாதிப்புகள் தடுக்க காட்கில் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?
Blog

மேற்குத்தொடர்ச்சி மலை தொடர்பாதிப்புகள் தடுக்க காட்கில் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

கேரள மாநிலம் வயநாட்டில் தொடர்ச்சியாக நிகழும் நிலச்சரிவுகள், மனித தலையீடு மற்றும் கட்டுப்பாடற்ற வளர்ச்சி திட்டங்களின் விளைவாக சுற்றுச்சூழல் பேரழிவுகள் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலையின் பல்லுயிர் வளம், நீராதாரம் மற்றும்…

READ ARTICLE →
பத்திரிகைச்செய்தி- நன்றி-வாகை மலர். தோவாளை கால்வாய் அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு – நடவடிக்கை எப்போது?
Media

பத்திரிகைச்செய்தி- நன்றி-வாகை மலர். தோவாளை கால்வாய் அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு – நடவடிக்கை எப்போது?

குமரி மாவட்டத்தின் முக்கிய பாசன மற்றும் குடிநீர் ஆதாரமான தோவாளை கால்வாய், கழிவுகள் மற்றும் மருத்துவக் குப்பைகள் கொட்டப்படுவதால் கடுமையாக மாசுபட்டு வருகிறது. இதனால் குடிநீர், விவசாயம், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் பொதுச்…

READ ARTICLE →
விதிமீறல்களால் தொடரும் விபத்துக்கள்-தொழிலாளர் உரிமை பாதுகாப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?
Blog

விதிமீறல்களால் தொடரும் விபத்துக்கள்-தொழிலாளர் உரிமை பாதுகாப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

திருவள்ளூர் மாவட்டத்தில் கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு பல தொழிலாளர்களின் உயிரைப் பறித்துள்ள நிலையில், இது ஒரு சாதாரண விபத்து அல்ல; பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதன் விளைவு…

READ ARTICLE →
தோவாளை கால்வாய் அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு – சமூக பொதுநல இயக்கம் புகார்.
Blog

தோவாளை கால்வாய் அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தின் முக்கிய பாசன மற்றும் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான தோவாளை கால்வாய், கழிவுகள் மற்றும் மருத்துவக் குப்பைகள் கொட்டப்படுவதால் கடுமையாக மாசுபட்டு வருகிறது. இதனால் குடிநீர் தரம், விவசாயம், நீர்வாழ் உயிரினங்கள்…

READ ARTICLE →
திருவண்ணாமலையில் 3 மாதத்தில் ஆற்றுநீரில் மூழ்கிப்போன பாலம் – நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.
Blog

திருவண்ணாமலையில் 3 மாதத்தில் ஆற்றுநீரில் மூழ்கிப்போன பாலம் – நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடி செலவில் கட்டப்பட்ட உயர்மட்டப் பாலம் திறந்து வைக்கப்பட்ட மூன்று மாதங்களிலேயே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பாலத்தின் வடிவமைப்பு, கட்டுமானத் தரம்,…

READ ARTICLE →