Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

பொது பிரச்சினைகள் · அறிக்கைகள் · விழிப்புணர்வு · மக்கள் குரல்

TNSPI VOICE

சமூக பொதுநல இயக்கத்தின் மக்கள் பிரச்சினைகள், அறிக்கைகள், விழிப்புணர்வு, இயக்கங்கள் மற்றும் சமீபத்திய பதிவுகள்.

தள்ளாடும் பல்கலைகழகங்கள்.. தவிக்கும் மாணவர்கள்..சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

தள்ளாடும் பல்கலைகழகங்கள்.. தவிக்கும் மாணவர்கள்..சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கர பாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழ்நாட்டில் உள்ள 21 அரசு பல்கலை கழகங்களில் 13 பல்கலைகழகங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன.…

READ ARTICLE →
புதிய மணல் குவாரிகளுக்குதமிழக அரசு அனுமதி-சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-
Blog

புதிய மணல் குவாரிகளுக்குதமிழக அரசு அனுமதி-சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழ்நாட்டில் புதிதாக 30 மணல் குவாரிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் நவம்பர் 1ம் தேதி முதல்கட்டமாக புதுக்கோட்டை 3, கடலூர்-2,…

READ ARTICLE →
பொது இடங்களில் உள்ள மரங்களை காக்க தமிழ்நாடு அரசுமரங்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-
Blog

பொது இடங்களில் உள்ள மரங்களை காக்க தமிழ்நாடு அரசுமரங்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- நகர்புற விரிவாக்கம், சாலை மேம்பாட்டு பணிகள், வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தும் போது மரங்கள் வெட்டப்படுவதால் பசுமை பரப்பளவு வெகுவாக…

READ ARTICLE →
பள்ளிக்கரணை சதுப்புநிலப்பகுதியில் கட்டுமானப்பணிகளுக்கு அனுமதி-சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.
Blog

பள்ளிக்கரணை சதுப்புநிலப்பகுதியில் கட்டுமானப்பணிகளுக்கு அனுமதி-சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம் சென்னையில் மிஞ்சியுள்ள ஒரே இயற்கை ஈரநிலப்பகுதியாகும். இங்குள்ள 1247 ஹெக்டேர் நிலத்தில் 700…

READ ARTICLE →
கால் நூற்றாண்டாக கவனிப்பாரற்று காலமாகிப்போன மேல்பாறை கைத்தறி கூடம்-சமூக பொதுநல இயக்கம் புகார் –
Blog

கால் நூற்றாண்டாக கவனிப்பாரற்று காலமாகிப்போன மேல்பாறை கைத்தறி கூடம்-சமூக பொதுநல இயக்கம் புகார் –

தக்கலை ஊராட்சி ஒன்றியம் நுள்ளி விளை ஊராட்சிக்கு உட்பட்ட மேல்பாறை பகுதியில் கிராமத்தின் மத்தியில் இடிபாடுகளுடன் ஒருசில கட்டிடங்கள் காட்சி அளிக்கின்றன. 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவை கைவிடப்பட்டதால் எஞ்சி நிற்கும் கட்டுமானங்கள்…

READ ARTICLE →
சென்னையில்நஞ்சாகிப்போன ஆறுகளால்நுரை தள்ளும் மெரினா -சமூக பொதுநல இயக்கம் புகார் –
Blog

சென்னையில்நஞ்சாகிப்போன ஆறுகளால்நுரை தள்ளும் மெரினா -சமூக பொதுநல இயக்கம் புகார் –

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- சென்னையின் அடையாளங்களாக விளங்கும் அடையாறு, கூவம், பக்கிங்கம் கால்வாய் ஆகிய மூன்றும் ஒரு காலத்தில் மிக சிறந்த நீர்வழிப்பாதையாக…

READ ARTICLE →
கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்றும் தமிழ்நாடு அரசின் முடிவு-சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-
Blog

கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்றும் தமிழ்நாடு அரசின் முடிவு-சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம். 2019 ன் சட்டபிரிவு 4ன் படி தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்க குறைந்தபட்சம் 100…

READ ARTICLE →
தமிழகத்தில்சேவை பெறும் உரிமைச்சட்டம் அமல்படுத்த படுவது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

தமிழகத்தில்சேவை பெறும் உரிமைச்சட்டம் அமல்படுத்த படுவது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- குடிமக்களுக்கு அரசு சேவைகளை குறிப்பிட்ட காலகெடுவுக்குள் பெறுவதை உறுதிபடுத்திடும் வகையில் மத்திய அரசால் சேவை பெறும் உரிமைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.…

READ ARTICLE →
மழைநீரில்வீணாகும் நெல்மூட்டைகள் – வேதனையில் விவசாயிகள் -சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

மழைநீரில்வீணாகும் நெல்மூட்டைகள் – வேதனையில் விவசாயிகள் -சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கர பாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால்…

READ ARTICLE →
விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் பயிர்க்கடன் வழங்க மறுப்புசமூக பொதுநல இயக்கம் கண்டனம்-
Blog

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் பயிர்க்கடன் வழங்க மறுப்புசமூக பொதுநல இயக்கம் கண்டனம்-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழ்நாட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு நெல்,பருத்தி, கரும்பு, நிலக்கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு விவசாயம்…

READ ARTICLE →
புதுக்கடையில்கவனிப்பாரற்ற நிலையில் தெருக்கடையில் புதைந்ததியாகிகள் நினைவு தூண்…!சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

புதுக்கடையில்கவனிப்பாரற்ற நிலையில் தெருக்கடையில் புதைந்ததியாகிகள் நினைவு தூண்…!சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- கி.பி.1766-1956 வரை ஏறத்தாழ 190 ஆண்டுகள் குமரி நிலப்பரப்பு மலையாள மொழியை அரச மொழியாகக் கொண்ட கேரள அரசிடம்…

READ ARTICLE →