மதுரையில் பஞ்சமி நிலங்களை மீட்க முயன்ற சமூக ஆர்வலர் மீது கொலை வெறி தாக்குதல் -சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீரனூர் சங்கிலிபாண்டி மகன் முத்துராசா.ஜே.சி.பி.ஓட்டுனர். இவருக்கு விஜயலெட்சுமி என்னும் மனைவியும், ஒரு மகனும்,…
READ ARTICLE →