நாமக்கல்லில் மலையை விழுங்கிய மகாசூரர்கள்- சமூக பொதுநல இயக்கம் புகார் –
நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் மலையை அழித்து, நிலத்தடி நீர் மற்றும் விவசாயத்தை கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் மலையை அழித்து, நிலத்தடி நீர் மற்றும் விவசாயத்தை கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
தேனி அருகே உள்ள கண்ணகி கோவில் சிதிலமடைந்து காணப்படுவதால் அதை மீட்டு புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாம்பழ உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் கிருஷ்ணகிரியில், குறைந்த விலை மற்றும் வறட்சி காரணமாக விவசாயிகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலவி வருகிறது.
சேலத்தில் புண்ணிய நதியான வசிஷ்ட நதி மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு, விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் ஆபத்தில் உள்ளன.
நோட்டா வாக்கிற்கு அதிகாரம் இல்லாததால் அதன் பயன் குறைகிறது. ஜனநாயகத்தை வலுப்படுத்த சட்டதிருத்தம் அவசியம்.
வாக்காளர்கள் தேர்வு செய்த பிரதிநிதிகளை பதவிக்காலத்திற்குள் திரும்ப பெறும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.
அரியலூரில் சட்டவிரோத சுண்ணாம்பு சுரங்கங்களால் விவசாய நிலங்கள், நீர்வளம் மற்றும் மக்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்க திட்டம் விரிவுபடுத்தப்படுவதால் சுற்றுச்சூழல், கடல்வளம் மற்றும் மக்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் தொடர்ந்து நடைபெற்று தொழிலாளர்களின் உயிரிழப்பை அதிகரித்து வருகிறது.