செண்பகராமன்புதூர் ரப்பர் பூங்காவிற்கென கையகப்படுத்தப்பட்ட நிலத்தினை விவசாயிகளிடம் ஒப்படைத்திடுக.
சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்- குமரி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாக்குறுதிகளில் தவறாது இடம்பிடிப்பது செண்பகராமன்புதூர் ரப்பர் பூங்கா. இதனை சொல்லி வாக்கு கேட்பவர்கள் ஜெயித்தபின் இதனை மறந்து விடுவார்கள்.மீண்டும் அடுத்த…
READ ARTICLE →