Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

PUBLIC ISSUES · STATEMENTS · AWARENESS · ADVOCACY

TNSPI VOICE

Public issues, statements, awareness, campaigns and updates from Samuga Pothunala Iyakkam.

கேரளாவுக்கு கனிமவள லாரிகள் குமரி மாவட்டம் வழியாக செல்ல தடை தொடர்பாக முன்னாள் அமைச்சர் அடாவடி பேச்சு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.
Blog

கேரளாவுக்கு கனிமவள லாரிகள் குமரி மாவட்டம் வழியாக செல்ல தடை தொடர்பாக முன்னாள் அமைச்சர் அடாவடி பேச்சு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு செல்லும் கனிமவள லாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்துக்கு சமூக பொதுநல இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

READ ARTICLE →
ஆனைமங்கலம் செப்பேடுடன் தொடர்புடைய வரலாற்று சின்னம் சிதைவது தடுக்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

ஆனைமங்கலம் செப்பேடுடன் தொடர்புடைய வரலாற்று சின்னம் சிதைவது தடுக்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

ஆனைமங்கலம் செப்பேடு இந்தியாவிற்கு திரும்பிய நிலையில், அதனுடன் தொடர்புடைய சோழர் கால வரலாற்று சின்னங்கள் பராமரிப்பின்றி சிதைந்து வரும் நிலை வரலாற்று ஆர்வலர்களிடம் கவலை ஏற்படுத்தியுள்ளது.

READ ARTICLE →
தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான நீதிபதி.அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அமல்படுத்துவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான நீதிபதி.அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அமல்படுத்துவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் முக்கிய பரிந்துரைகள் முழுமையாக அமல்படுத்தப்படாதது குறித்து சமூக அமைப்புகள் கேள்வி எழுப்புகின்றன.

READ ARTICLE →
அரசுப் பள்ளிகளில் கண்டுகொள்ளப்படாத கழிப்பிடங்களால் மாணவ, மாணவியர் பரிதவிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

அரசுப் பள்ளிகளில் கண்டுகொள்ளப்படாத கழிப்பிடங்களால் மாணவ, மாணவியர் பரிதவிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழக அரசுப் பள்ளிகளில் கழிப்பிட வசதி மற்றும் சுகாதார பராமரிப்பு குறைபாடு காரணமாக மாணவ, மாணவியர்கள் கடுமையான உடல்நல மற்றும் கல்வி பாதிப்புகளை எதிர்கொள்வதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

READ ARTICLE →
ஊழலைத் தடுக்க தமிழக அரசு ஊழியர்கள் சொத்து விபரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-
Blog

ஊழலைத் தடுக்க தமிழக அரசு ஊழியர்கள் சொத்து விபரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

தமிழக அரசு ஊழியர்களின் சொத்து விபரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவது ஊழலை தடுக்கும் முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது.

READ ARTICLE →
காடுகள் அழிப்பால் அழிந்து வரும் அழகான இருவாட்சி பறவை இனம் காக்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

காடுகள் அழிப்பால் அழிந்து வரும் அழகான இருவாட்சி பறவை இனம் காக்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

காடுகள் அழிப்பு மற்றும் வேட்டையாடல் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழும் அரிய இருவாட்சி (Hornbill) பறவை இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

READ ARTICLE →
60 ஆண்டுகள் ஆகியும் செண்பகவல்லி அணை சீரமைக்கப்படாததால் விவசாயிகள் பரிதவிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

60 ஆண்டுகள் ஆகியும் செண்பகவல்லி அணை சீரமைக்கப்படாததால் விவசாயிகள் பரிதவிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள செண்பகவல்லி அணை கடந்த 60 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்களும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

READ ARTICLE →
தமிழ்நாட்டில் மாநில விவசாயிகள் ஆணையம் அமைக்கப்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

தமிழ்நாட்டில் மாநில விவசாயிகள் ஆணையம் அமைக்கப்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

விவசாயிகளின் கடன் சுமை, வறட்சி, பயிர் இழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்க தமிழ்நாட்டில் மாநில விவசாயிகள் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

READ ARTICLE →
பாமாயில் இறக்குமதி செய்வதற்கு பதில் தேங்காய் எண்ணை ரேஷன் கடையில் வழங்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

பாமாயில் இறக்குமதி செய்வதற்கு பதில் தேங்காய் எண்ணை ரேஷன் கடையில் வழங்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

பாமாயில் இறக்குமதிக்கு மாற்றாக தமிழக விவசாயிகளிடமிருந்து தேங்காய் எண்ணை கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் வழங்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

READ ARTICLE →
தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டும் நடப்படும் கோனா கார்பஸ் மரங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டும் நடப்படும் கோனா கார்பஸ் மரங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருந்தும் பல இடங்களில் கோனா கார்பஸ் மரங்கள் தொடர்ந்து நடப்பட்டு வருவது சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

READ ARTICLE →