சமூக பொதுநல இயக்கமக்கள் சந்திப்பு-மேல்பாறை கிராமத்தில் நடந்தது.
சமூக பொதுநல இயக்கத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்வு குமரி மாவட்டம் தக்கலை ஒன்றியம் நுள்ளிவிளை ஊராட்சி மேல்பாறை கிராமத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தக்கலை ஒன்றிய செயலாளர் L. தேன்ரோஜா தலைமை வகித்தார்.…
READ ARTICLE →