மார்த்தாண்டத்தில் பரிதாப நிலையில் கழிப்பிடம். பரிதவிக்கும் பயணிகள்…சமூக பொதுநல இயக்கம் புகார் –
குமரி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மையமான மார்த்தாண்டத்தில், காந்தி மைதானம் அருகே அமைக்கப்பட்ட பொதுக் கழிப்பிடங்கள் நீண்டகாலமாக செயல்படாததால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சுகாதார பிரச்சினைகள் அதிகரித்து…
READ ARTICLE →