கோமா நிலையில் உள்ள கனிமவளக் கடத்தல் தடுப்பு கண்காணிப்புக்குழு கண்திறப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.
தமிழ்நாட்டில் சட்டவிரோத கனிமவளக் கடத்தல் மற்றும் கல்குவாரி முறைகேடுகளை தடுக்க அமைக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்புக்குழுக்கள் நடைமுறையில் செயல்படவில்லை என சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதன் விளைவாக சுற்றுச்சூழல் பாதிப்பு, வருவாய் இழப்பு மற்றும் கனிமவளச் சுரண்டல் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.