இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரன். வருண குலத்தான் வரலாறு மறைக்கப்பட்டது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.
வரலாற்றில் முக்கியமான சுதந்திரப் போராட்ட வீரராக கருதப்படும் வருண குலத்தான் பற்றிய வரலாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை என்றும், அவரது தியாகம் மற்றும் வீரத்தை அங்கீகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.