Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

PUBLIC ISSUES · STATEMENTS · AWARENESS · ADVOCACY

TNSPI VOICE

All Blog Posts

தக்கலை அருகேஆற்றில் தேங்கிய கழிவுகளால் மாசுபட்ட குடிநீர் விநியோகம்-சமூக பொதுநல இயக்கம் புகார் –
Blog

தக்கலை அருகேஆற்றில் தேங்கிய கழிவுகளால் மாசுபட்ட குடிநீர் விநியோகம்-சமூக பொதுநல இயக்கம் புகார் –

நுள்ளி விளை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு வள்ளியாறு பகுதியில் இரணியல் அருகே குட்டித் தோட்டம் பகுதியில் 9 உறிஞ்சு கிணறுகள்(உறை கிணறுகள்) அமைக்கப்பட்டு அங்கிருந்து மேல்நிலை தொட்டிகளுக்கு ஏற்றப்பட்டு அதன் பின்…

READ ARTICLE →
குமரி விவசாயிகளைவாழவைக்கும் வாழையினை காப்பாற்ற வாழைத்திருவிழா -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-
Blog

குமரி விவசாயிகளைவாழவைக்கும் வாழையினை காப்பாற்ற வாழைத்திருவிழா -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

இயற்கை எழில் சூழ்ந்த குமரி மாவட்டத்தில் நெல் பயிருக்கு அடுத்து வாழையினை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இயற்கை சீற்றத்தாலும், வனவிலங்குகளின் அட்டகாசத்தாலும் பெருமளவில் வாழை விவசாயம் பாதிக்கப்படும் நிலையில் அதனை…

READ ARTICLE →
திருவண்ணாமலையில் காவல்துறையினரால் இளம்பெண் பாலியல் பலாத்காரம் -சமூக பொதுநல இயக்கம் கண்டனம் –
Blog

திருவண்ணாமலையில் காவல்துறையினரால் இளம்பெண் பாலியல் பலாத்காரம் -சமூக பொதுநல இயக்கம் கண்டனம் –

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- திருவண்ணாமலை கோவிலுக்கு வாகனத்தில் 30.9.25 இரவு தனது சகோதரியுடன் வந்த ஆந்திராவைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் அந்தல்…

READ ARTICLE →
மேலப்பாளையத்தில் இருந்து ஐகிரவுண்ட் செல்ல பஸ் வசதி -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-
Blog

மேலப்பாளையத்தில் இருந்து ஐகிரவுண்ட் செல்ல பஸ் வசதி -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

மேலப்பாளையம் நகராட்சி பகுதி திருநெல்வேலி மாநகராட்சி ஆக தரம் உயர்த்தப்பட்ட போது அதனுடன் இணைக்கப்பட்டது. சுமார் 21/2 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகர்பகுதியான இப்பகுதியில் இருந்து திருநெல்வேலி ஜங்ஷன் மற்றும் புறநகர்…

READ ARTICLE →
பராமரிப்பின்றி பாம்புகள் சரணாலயமான முப்பந்தல் துணை மின்நிலையம்..உயிர் பயத்தில் தவிக்கும் கிராமம்.சமூக பொதுநல இயக்கம் புகார்-
Blog

பராமரிப்பின்றி பாம்புகள் சரணாலயமான முப்பந்தல் துணை மின்நிலையம்..உயிர் பயத்தில் தவிக்கும் கிராமம்.சமூக பொதுநல இயக்கம் புகார்-

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட முப்பந்தல் பகுதியில் துணை மின்நிலையம் உள்ளது. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அலுவலகத்தின் பெரும்பாலான பகுதிகளை பராமரிப்பின்றி விட்டு உள்ளனர். இதனால் இங்கு கருவேல…

READ ARTICLE →
விருதுநகரில்கண்டுகொள்ளாத நிலையில் அழிந்துவரும் புலி குத்திவீரன் நடுகற்கள்-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
Blog

விருதுநகரில்கண்டுகொள்ளாத நிலையில் அழிந்துவரும் புலி குத்திவீரன் நடுகற்கள்-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சுரைக்காய்பட்டி கிராமத்தை ஒட்டி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் 15ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட…

READ ARTICLE →
கருங்கல் அருகேகழிவுநீரை அகற்றாமலே கான்கிரீட்பணிகட்டுமான உறுதி கேள்விக்குறி -சமூக பொதுநல இயக்கம் புகார் –
Blog

கருங்கல் அருகேகழிவுநீரை அகற்றாமலே கான்கிரீட்பணிகட்டுமான உறுதி கேள்விக்குறி -சமூக பொதுநல இயக்கம் புகார் –

திங்கள் சந்தை முதல் கருங்கல் வரையிலான பிரதான சாலையில் திக்கணங்கோடு அருகே கால்வாய் மீது பாலம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இதில் கான்கிரீட் அடித்தளம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது. இக்கால்வாயில் முழங்கால்…

READ ARTICLE →
மதுரைஅரசு மாணவர் விடுதியில் ராக்கிங் -சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.
Blog

மதுரைஅரசு மாணவர் விடுதியில் ராக்கிங் -சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு பயிலும் 70 மாணவர்கள்…

READ ARTICLE →
மேல்பாறை கிராமத்தில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கல் -சமூக பொதுநல இயக்கம் புகார் –
Blog

மேல்பாறை கிராமத்தில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கல் -சமூக பொதுநல இயக்கம் புகார் –

குமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியம் நுள்ளி விளை ஊராட்சிக்கு உட்பட்ட மேல்பாறை கிராமத்தில் சுமார் 200 வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு இங்குள்ள ரேஷன் கடை மூலம் உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால்…

READ ARTICLE →
திரும்பும் திசையெங்கும் குப்பைதிருப்பூர் பிரச்னைக்குதீர்வு தான் எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

திரும்பும் திசையெங்கும் குப்பைதிருப்பூர் பிரச்னைக்குதீர்வு தான் எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- திருப்பூர் தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமாக உள்ள நிலையில் இங்கு திசை எங்கும் தேங்கி கிடக்கும் குப்பைகளால் இது…

READ ARTICLE →