கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் விழுங்கும் கரைப் பரப்பு அதிகரிப்பு – சமூக பொதுநல இயக்கம் கவலை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் 2.96 மீட்டர் அளவுக்கு கடற்கரை கடலால் அரிக்கப்பட்டு வருவதாக சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது. மீனவ கிராமங்கள், கடலோர மக்கள், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.