இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கிட வேண்டும்.
சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது – தமிழகத்தில் உள்ள 104 அகதிகள் முகாம் என்னும் திறந்தவெளி சிறைகளில் இலங்கை தமிழர்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கவைக்கப் பட்டு உள்ளனர். இதே காலகட்டத்தில் இந்தியாவிற்கு வந்த திபெத், பர்மா, வங்கதேச அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்ட நிலையில் இலங்கை தமிழர்களுக்கு மட்டும் அந்த உரிமை மறுக்கப்பட்டு உள்ளது. ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில்…