ஆக்கிரமிப்பால் குறுகிவரும் பரளியாறு-சமூக பொதுநல இயக்கம் புகார் –
சமூக பொதுநல இயக்கம் புகார் – குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி தொடங்கி ஆறுகாணி வரை பரந்து விரிந்த மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் இருந்து உற்பத்தியாகும் பல்வேறு ஆறுகள் மாவட்டத்தை வளப்படுத்துகின்றன. குறிப்பாக பழையாறு, வள்ளியாறு, தாமிரபரணி கடலில் கலக்கும் ஆறுகளாகும். இந்த ஆறுகளில் தூவாறு, நந்தியாறு, முல்லையாறு, கோதையாறு, மாம்பழத்தாறு உள்ளிட்ட சிற்றாறுகள் கலக்கின்றன. குமரி மாவட்டத்தின் முக்கிய நதியான தாமிரபரணி என்பது கோதையாறு, பரளியாறு, நந்தியாறு, முல்லையாறு போன்ற ஆறுகளின் நீர் தொகுதியாகும். இதில் பரளியாறு…