பராமரிப்பின்றி பாம்புகள் சரணாலயமான முப்பந்தல் துணை மின்நிலையம்..உயிர் பயத்தில் தவிக்கும் கிராமம்.சமூக பொதுநல இயக்கம் புகார்-
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட முப்பந்தல் பகுதியில் துணை மின்நிலையம் உள்ளது. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அலுவலகத்தின் பெரும்பாலான பகுதிகளை பராமரிப்பின்றி விட்டு உள்ளனர். இதனால் இங்கு கருவேல மரங்கள் வளர்ந்து அடர்ந்த முட்புதர்காடுகளாக காட்சி அளிக்கிறது. இக்காடுகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் சரணாலயமாக திகழ்கிறது. இதனை ஒட்டி கண்ணு பொத்தை காலனி குடியிருப்பு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த முட்புதர்களில் வசிக்கும் பாம்புகள் இக்கிராமத்தில் அடிக்கடி படை…