தமிழகத்தில்சேவை பெறும் உரிமைச்சட்டம் அமல்படுத்த படுவது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- குடிமக்களுக்கு அரசு சேவைகளை குறிப்பிட்ட காலகெடுவுக்குள் பெறுவதை உறுதிபடுத்திடும் வகையில் மத்திய அரசால் சேவை பெறும் உரிமைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனை மத்திய பிரதேசம், பீகார், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், கேரளா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், ஹரியானா, மேற்குவங்கம், குஜராத், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர், அசாம் உள்ளிட்ட 22 மாநிலங்கள் அமல்படுத்தி அதனால் மக்கள் மிகுந்த பயன்பெற்று வருகின்றனர்….