குமரி மாவட்டம்தமிழகத்துடன் இணைந்த நாள் விழா-சமூக பொதுநல இயக்கம் நேசமணி சிலைக்கு மாலை அணிவிப்பு-
குமரி மாவட்டம் 1956ம் ஆண்டு நவம்பர் 1 ந்தேதி உதயமானது. அதுவரையில் மாவட்டத்தின் பகுதிகள் கேரள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இப்பகுதியில் தமிழ்மொழி பேசிவந்த மக்கள் கடும் இன்னலுக்கும், கொடுமைகளுக்கும் உள்ளாகினர். இதையடுத்து ஏற்பட்ட கிளர்ச்சி போராட்டமாக உருப்பெற்றது. ஆதிக்க அடக்குமுறைக்கு எதிராக மார்ஷல்.நேசமணி தலைமையில் பல்வேறு தலைவர்களது பங்களிப்புடன், உயிர்தியாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பெற்று இன்று 70வது வயதில் அடி எடுத்து வைக்கிறது. இதையொட்டி சமூக பொதுநல இயக்கம்…