கோதையாறில் யானை மர்ம மரணம்..தேவை நீதிவிசாரணை-சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக 12 பேரின் மரணத்திற்கு காரணமான காட்டுயானை “ராதாகிருஷ்ணன்” வனத்துறையினரால் கடந்த 23.9.25 அன்று பிடிக்கப்பட்டது. பின்னர் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒரு மாதம் பராமரிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்டது. 24 நாட்கள் ஆன நிலையில் 18.11.25 அன்று உயிரிழந்த நிலையில் குறிப்பிட்ட யானை கிடந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில்…